2023.12.11 01

வாசிப்போம் அனுபவிப்போம் என்ற தொனிப் பொருளில் 2023.12.11 ஆம் திகதி திங்கட்கிழமை மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன், மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

2023.12.11 02

2023.12.11 03

2023.12.11 04

 

WhatsApp Image 2023 11 24 at 07.27.22
மண்முனைப்பற்று பிரதேச செயலகம், கலாசார அதிகார சபை மற்றும் கலாசார பேரவை இணைந்து நடத்திய பிரதேச இலக்கிய விழா 2023.11.23 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய "கண்ணகி அரங்கு" ஒன்று கூடல் மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் மாணவர்களால் கிராமிய நடனம் ஆடப்பட்டு சம்பிரதாய பூர்வமாக அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து கதிரவன் பட்டிமன்றத்தின் 120 ஆவது பட்டிமன்றம், மாணவர்களின் கிராமிய நடனம், கதைகூறல், தனிஇசை, கிராமிய இசை எனப் பல நிகழ்வுகளும் பிரதேச இலக்கிய விழா போட்டியில் பாடசாலை மற்றும் திறந்த பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 11 24 at 07.27.23 1
WhatsApp Image 2023 11 24 at 07.27.24
WhatsApp Image 2023 11 24 at 07.27.24 1
WhatsApp Image 2023 11 24 at 07.27.25
WhatsApp Image 2023 11 24 at 07.27.27
WhatsApp Image 2023 11 24 at 07.27.26
WhatsApp Image 2023 11 24 at 07.27.26 1

இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.11.16 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 11 16 at 11.13.28

WhatsApp Image 2023 11 16 at 11.13.28 2

WhatsApp Image 2023 11 16 at 11.13.28 3

WhatsApp Image 2023 11 16 at 12.03.07 1

 

சனசமூக மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர் நியமனத்திற்கான மத்தியஸ்த பொறிமுறை மற்றும் மத்தியஸ்த உபாய மார்க்க 05 நாட்கள் பயிற்சிப் பட்டறையானது 20.11.2023 தொடக்கம் 24.11.2023 வரை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு 2023.11.20 ஆம் திகதி திங்கட்கிழமையன்று இதன் ஆரம்ப நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட பயிற்றுவிப்பாளர் MIM.ஆசாத் மற்றும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பயிற்றுவிப்பாளர் S.விமலராஜா ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது மத்தியஸ்த அமர்வு செயன்முறை, அதன் படிமுறைககள் என்பன கற்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.11.20 01
2023.11.20 04
2023.11.20 05
2023.11.21 01
2023.11.22 02
2023.11.23 03
2023.11.23 05
 

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் புசிற்ரா பயற்றை அறுவடை நிகழ்வானது 2023.11.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது புசிற்ரா பயற்றை அறுவடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 11 15 at 10.46.35

WhatsApp Image 2023 11 15 at 10.46.40

WhatsApp Image 2023 11 15 at 10.46.41

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top