மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு பொது சேவை மூலம் சமூகத்தை மேம்படுத்தல் தொடர்பாக பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2025.12.17 ஆந் திகதி பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளராக பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு. சூ.பார்த்தீபன் அவர்கள் கலந்து பயனுள்ள வகையில் நடாத்தி இருந்தார்.
இப்பயிற்சி நெறியினூடாக உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையினை மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகள் தொடர்பான பூரண விளக்கத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top