எமது நோக்கு

சினேக பூர்வமான சூழலில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதேச செயலகமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதன் ஊடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்கள் பங்களிப்புடன் வினைத்திறனுடையதும் விளைத்திறனுடையதுமான அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்தல் மூலம் பொதுமக்களின் சேவைகளை பூர்த்தி செய்தல்.
 

கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் விபரம்

பெயர் இருந்து வரை
திரு.கே.கருணாகரம் 1991 1993
திரு.எம்.உதயகுமார் 1993 2001
திரு.கே.சிவநாதன் 2001 2005
திரு.எஸ்.அமலநாதன் 2005 2010
திரு.கே.தனபாலசுந்தரம் 2010 2012
திருமதி.வீ.அருள்ராஜா 2012 2013
திரு.வீ.வாசுதேவன் 2013 2016
திருமதி.ந.சத்தியானந்தி 2016.03.21 -


News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top