பிரதேச செயலாளர் |
||
![]() |
பெயர் | திருமதி.ந.சத்தியானந்தி |
| தகமை |
1. முதுமாணி, கிழக்குப்பல்கலைக்கழகம் 2. இளமாணி விஞ்ஞானம், கிழக்குப்பல்கலைக்கழகம் 3. பட்டப்பின் கல்வி டிப்ளோமா, திறந்த பல்கலைக்கழகம் 4. பட்டப்பின் டிப்ளோமா முகாமைத்துவம் |
|
| தொழில் அனுபவம் |
01. உதவிச் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடகிழக்கு மாகாணம்,திருகோணமலை |
|
உதவிப் பிரதேச செயலாளர் |
||
| |
பெயர் | கணேசமூர்த்தி அருணன் |
| தகமை | இளமாணி கணிதம், மொரட்டுவ பல்கலைக்கழகம். | |
| தொழில் அனுபவம் |
1. உதவி காணி ஆணையாளர், பொதுக் காணி ஆணையாளர் திணைக்களம், பத்தரமுல்ல
|
|
கணக்காளர் |
||
|
பெயர் | திரு.ஆர்.ரூபாகரன் |
| தகமை | உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா | |
| தொழில் அனுபவம் |
1. கணக்காளர், பிரதேச செயலகம், வாகரை 2008 – 2014
|
|
உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு)
|
||
![]() |
பெயர் | திரு.கே.குணரெட்ணம் |
| தகமை | தொழில் நிர்வாக மாணி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம். | |
| தொழில் அனுபவம் |
1. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), காத்தான்குடி 2. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), களுவாஞ்சிகுடி 3. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), வாகரை 4. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), ஆரையம்பதி 5. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), வெல்லாவெளி 6. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), பட்டிப்பளை |
|
Administrative Officer (Actting) |
||
| |
பெயர் | திருமதி.த.சந்திரமோகன் |
| தகமை | க.பொ.த உயர்தரம் | |
| தொழில் அனுபவம் |
1. சுருக்கெழுத்தாளர் (தழிழ்), மாவட்ட செயலகம், மட்டக்களப்பு. 2. நிதி உதவியாளர், பிரதேச செயலகம், மண்முனைப்பற்று 2014 - 2018. 3. நிருவாக உத்தியோகத்தர் (பதில்), பிரதேச செயலகம், மண்முனைப்பற்று 2018 - தற்போது வரை |
|














