புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பான பாதுகாப்பான புலம்பெயர்வும் முன்னேற்றமும் தொடர்பான செயலமர்வு.
மேற்படி நிகழ்வானது நிருவாக உத்தியோகத்தர் தலைமையில் 30.01.2025 அன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு AMCOR நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம அலுவலர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் , உளவளத்துணையாளர்கள், நிவாரண சகோதரி மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.1 1
 
News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top