சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம் - 2023.06.01

சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினத்தினை முன்னிட்டு 2023.06.01 ஆம் திகதி வியாழக்கிழமைன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சிரமதான நிகழ்வுகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

 WhatsApp Image 2023 06 01 at 09.13.22

WhatsApp Image 2023 06 01 at 09.28.34

WhatsApp Image 2023 06 01 at 11.29.37

WhatsApp Image 2023 06 01 at 13.53.16

WhatsApp Image 2023 06 01 at 13.53.26

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top