அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்திற்கு அமைவாக  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுனர் பயிற்சி வழங்குவதற்கான நியமனக் கடிதங்கள் இன்று 28.08.2020 ஆந் திகதி  வழங்கிவைக்கப்பட்டது.


பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நியமனக் கடிதத்தினை பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்கள் வழங்கி வைப்பதையும், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top