நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினம் - 2023.06.03

நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினத்தினை முன்னிட்டு 2023.06.03 ஆம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை வாவி பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 06 03 at 07.52.58 2

WhatsApp Image 2023 06 03 at 07.56.46

WhatsApp Image 2023 06 03 at 07.56.50 1

WhatsApp Image 2023 06 03 at 08.10.53

WhatsApp Image 2023 06 03 at 08.14.59

WhatsApp Image 2023 06 03 at 12.46.12

 

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top