பேண்தகு காணி முகாமைத்துவ தினம் - 2023.06.04

பேண்தகு காணி முகாமைத்துவ தினத்தினை முன்னிட்டு 2023.06.04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரான்குளம் தொடக்கம் செல்வாநகர் கிழக்கு வரையான கரையோர பகுதிகளில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு கரையோரம் பேணல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 06 04 at 08.16.32

WhatsApp Image 2023 06 04 at 08.16.32 1

WhatsApp Image 2023 06 04 at 08.16.33

WhatsApp Image 2023 06 04 at 08.16.33 1

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top