உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி 03.10.2024 பிற்பகல் 2.30 மணிக்கு மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் அதிகளவாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் கலந்து கொண்ட பெண்தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
May be an image of 3 people, dais and text that says "மண்முனைப்பற்று பிரதேச செயலகம் நடாத்தும் பென் தெழீல் பழல்ும்போாரிரவ்ன்்-?? முய் முய்சியாளர்களின் வீர்பனைத் கண்காட்ேி - 2025 இடம் :மட்/மட்/புதுக்குடியிருப்பு கண் கண்ணகிம் ணகி மகா வித்தி பித்தியாலய விளையாட்டு மைதானம் காலம்: 2025.10.03 வெள்ளிக் வெள்ளிக்கிழமை முமை நேரம் மு.ப. 10.00 மணி MллMMAИл"May be an image of 9 people
May be an image of 5 people
May be an image of 9 people
 
May be an image of 13 people

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top