உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தினம் - 2023.06.02

உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு 2023.06.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஏத்தாழைக் குளம் சுத்தப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றதுடன் அப்பகுதிக்குரிய மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களினால் சிரமதான நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 06 02 at 11.32.27

WhatsApp Image 2023 06 02 at 11.32.37

WhatsApp Image 2023 06 02 at 11.32.38 1

WhatsApp Image 2023 06 02 at 12.24.16

WhatsApp Image 2023 06 02 at 12.24.22

 

 

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top